Monday, July 04, 2016

இரங்கல் செய்தி


எழுத்தாளரும் கல்வியாளருமான திரு வே. சபாநாயகம் அவர்கள் இன்று காலை இயற்கை எய்திவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

இங்ஙனம்

அவரது குடும்பத்தார்.

 

7 comments:

  1. கவலையில் இருந்து மீண்டு வர நண்பர் திரு. வே. நடனசபாபதி அவர்களின் குடும்பத்தாருக்கு இறைவன் சக்தியை கொடுக்க எமது பிரார்த்தனைகள்- கில்லர்ஜி

    ReplyDelete
  2. உங்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  3. அய்யாவின் முழு விவரங்களையும் பதிவேற்றுங்கள் ..!

    ReplyDelete
  4. Anonymous7:05 pm

    அருமையான கட்டுரைகளை அடங்கிய மிக முக்கியமான வலைத்தளம் நினைவுத்தடங்கள்.

    ReplyDelete